Kannum Kannum Kalanthu
கண்ணும் கண்ணும் கலந்து
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுகந்தன் தமயந்தியைச் சந்தித்த கணம் முதல் இனிமையாகவே இருந்தது. பெரியோர்கள் அந்த இளம் ஜோடியைத் திருமணத்தால் இணைக்க முடிவு செய்தனர். ஆனால், பிறர் சுகமாக இருப்பதை பார்க்கப் பிடிக்காத ஒருவனின் சூழ்ச்சி இவ்விருவரையும் பிரித்து விடுமா அல்லது அவர்களின் காதல் வெல்லுமா? .
Reviews
There are no reviews yet.