Karthigai Mahathmyam
கார்த்திகை மஹாத்மியம்
கார்த்திகை மாதத்தின் பெருமைகள் 32 தலைப்புகளில் சிறு கதைகளுடன் உபதேசங்களாக இந்நூலில் விரிகின்றன. கார்த்திகை புராண மஹிமை ஒவ்வொரு தலைப்பும் ஒரு கதையின் மூலம், கார்த்திகை மாதத்தில் செய்ய வேண்டிய கர்மாக்கள், அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள், அதனால் விளையும் பலன்கள் ஆகியவைகளை சுவையாக சொல்லும் புத்தகம்
Reviews
There are no reviews yet.