Kathal Kondathu Manathu
காதல் கொண்டது மனது
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. காதல் வயப்படும் காதலர்களின் வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்து காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது.
Reviews
There are no reviews yet.