Koondukku Veliye
கூண்டுக்கு வெளியே
தரமான வாசகர்களின் உள்ளங்கையில் ஆசிரியைக்கு நிலையான இடம் உண்டு. அவருடைய எழுத்தில் குடும்பப் பாங்கு ,கட்டுக்கோப்பு, கடமை, தியாகம், சிறப்பு ஆகியவை மேலோங்கிருக்கும். அக்கிரமம்.அநீதி, அதர்மம் ஆகியவற்றைக் காணவே முடியாது. கதாபாத்திரங்கள் வாசகர்களின் அபிமானத்தையும் அனுதாபத்தையும் பெற்று விடுவார்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை எளிதாக ரசித்துப் படிக்கத்தக்க இனிய தமிழ் நடை. கூண்டுக்கு வெளியே என்னும் இந்த நாவல் ராணி வார இதழில் தொடராக வெளி வந்து பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்தது.
Reviews
Clear filtersThere are no reviews yet.