Krishnadasi
கிருஷ்ணதாசி
இந்திரா சௌந்தர்ராஜன் பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து முன்னணி எழுத்தாளர் வரிசையில் தனக்கென ஓர் இடம் பெற்றுவிட்டார்.கற்பனை வளத்திலும், கதை சொல்லும் திறத்திலும் பாத்திரப் படைப்பிலும் தம் புதினங்களில் அவர் புதுப் பாதையை வகுத்துக்கொண்டுள்ளார் என்று சொல்ல லாம். அவர் தம் விடாமுயற்சி அவருக்கு எழுத்துலகில் நல்ல தொரு இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. ‘கிருஷ்ண தாசி’ புதினம் ‘தமிழ் அரசி’ யில் ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குத் தொடர்கதையாக வெளிவந்தது. தொடர்கதையைத் தொடங்குவதற்கு முன்பாக கிருஷ்ணதாசி தொடரைப்பற்றி என்னிடம் விவாதித்தார். கதைசுருக்கம் கூறினார்.
Reviews
There are no reviews yet.