Kudiruka Nee Varavendum…
குடியிருக்க நீ வரவேண்டும்.
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சசாங்கனின் தோழன் வசுந்தரனும் சுசரிதாவின் தோழி சம்யுக்தாவும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துக் கொண்டனர். அவ்விருவருக்குத் துணைபோன சசாங்கனுக்கும் சுசரிதாவுக்கும் இடையே மெல்ல காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் கனியும் முன்பே வசுந்தரன் சம்யுக்தா திருமணம் முறிந்துவிட்டது. அதன் காரணமாக சசாங்கனுக்கும் சுசரிதாவுக்கும் பெரும் சண்டை மூண்டது. பிரிந்த இரண்டு ஜோடிகளும் இணைவார்களா.
Reviews
There are no reviews yet.