Maanea ! Maanea ! Maanea !
மானே! மானே! மானே!
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. 1980களில் ஆயிரம் ரூபாய் என்பது பெரிய சம்பளம். உதயா, கௌதமன் காதல் கதை கால வரையற்றது. இன்றும் அவர்களிடையே நடக்கும் போராட்டம் எந்த ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கக் கூடியதே!
Reviews
There are no reviews yet.