Maaya
மாயா
‘மாயா’ தினமணி கதிரில் வெளியானது.முதல் அத்தியாயம் வெளிவந்த கையோடு அதன் ஆசிரியர் சாவிக்கு ஒரு கடிதம் வந்தது. அதற்கு முன் நான் நடுவராக இருந்த சிறு கதைப் போட்டிக்குத் தான் கதை அனுப்பியதாகவும் அந்தக் கதையை அப்படியே காப்பி அடித்து எழுதுவதாகவும் லாயர் நோட்டீஸ் வரும் என்றும் அச்சுறுத்தியது அந்தக் கடிதம்.
Reviews
There are no reviews yet.