Mahadeva Rahasyam
மகாதேவ ரகசியம்
பூஜையறையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தேன்.ஒரு பார்வையில் பல ஆலயங்களுக்குள் நுழைந்த ஒரு சிலிர்ப்பை அது எனக்குத் தந்தது. சிவாவும் தோற்றத்திற்கு சம்பந்தமில்லாதபடி ஒரு ஆன்மீக ஆழம் உடையவர்.புரான விஷயங்களை புதுக் கோணங்களில் பார்ப்பவர்… புதிய சிந்தனைகளை பரவசத்துடன் அங்கீகரிப்பவர்.பத்திரிகை உலகில் இவர் சாதிக்கப் போவது எவ்வளவோ இருக்கிறது.
Reviews
There are no reviews yet.