Maivili Mayakkam
மைவிழி மயக்கம்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தொலைபேசி தான் இந்தக் கதையின் முக்கியத் திருப்பம். ஜெயவாணி தினகரன் திருமணம் அந்தத் தொலைபேசியால்தான் நடந்தேறியது. ஆனால் அது நன்மைக்காகத் தான் என்பதை தினகரன் ஏற்றுக் கொள்வானா?
Reviews
There are no reviews yet.