Makha Puranam
மாக புராணம்
பார்வதி தேவிக்கு பரமேஸ்வரன் மாசி மாதத்தின் சிறப்பினை உபதேசித்து விவரித்த நூல். ஸ்காந்த புராணத்தில் விரிவாக உள்ளது. முப்பது அத்யாயங்களில் மாக ஸ்நாந மஹிமை, மாக கௌரி பூஜை, தஸமியில் லக்ஷ்மிநாராயண பூஜை, துளஸி மஹிமை ஆகியவை மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.