Malhana Sthavam
மல்ஹண ஸ்தவம்
சிவபெருமானின் ஸ்தோத்திரங்களின் தொகுப்பாக சிவபஞ்சஸ்தவீ என்று சிறப்பாகக் கூறப்படுபவைகளில் மல்ஹண கவியின் மல்ஹணஸ்தவமும் ஒன்றாகும். புஷ்பகந்தி என்னும் பதம் இந்த ஸ்தோத்திரத்தில் முதல் செய்யுளில் காணப்படுகிறது. செய்யுட்கள் யாவும் வஸந்ததிலகா விருத்தத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சிவனைத் துதிப்பதாலேயே எல்லாவிதமான இன்பங்களும் கிடைக்கின்றன என்பதே இத்துதியின் ஸாரம்
Reviews
There are no reviews yet.