Mangalavin Kanavan
மங்களாவின் கணவன்
பகல் உணவு நேரம்.பிரசாத் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் அலுவலக சாப்பாட்டறையில் வழக்கம் போல் கூட்டம்.பேச்சும் சிரிப்புமாக வெளிப்பட்ட சப்த அலைகள் மங்களத்தின் தலையைப் பிளந்தது. ஏற்கெனவே அவளுக்குக் காலையிலிருந்து தலைவலி வீட்டு வேலைகளினால் ஏற்பட்ட அயர்ச்சி.உடல் வேறு புண்ணாக நொந்து கொண்டிருக்கிறது. படிப்பினையான கதைகளை, நாவல்களை திருமதி லக்ஷ்மி அவர்கள் தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.
Reviews
There are no reviews yet.