Mappillai Murukku
மாப்பிள்ளை முறுக்கு
சில மாப்பிள்ளைகள் மனைவி வீட்டாரிடம், முக்கியமாக மாமனாரிடம் முறுக்கவும் அலட்சியமாகவும் நடந்துகொள்வது போன்று தோன்றினாலும், அவர்கள் உண்மையில் நல்ல உள்ளம் படைத்த, உதவும் மனப்பான்மை கொண்ட பண்பாளர்களாக இருப்பது வழக்கம். இப்படியொரு மாப்பிளையை படைக்கவேண்டும் என்றுதான் எனது முதல் எண்ணம். இரு வித்தியாசமான மாப்பிளைகளை படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்ற உந்துதலில், இரு சகோதரிகளை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன், ரமா, சாரு நால்வரும் பிறந்தார்கள்.
Reviews
There are no reviews yet.