Mayangukiral Oru Madhu
மயங்குகிறாள் ஒரு மாது
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுதாகரன் முரட்டு காதல் கொண்டவன். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண். அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறுவானா? நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சுற்றுச்சூழலை மையமாகக் கொண்டு எழுந்த கதை இது.
Reviews
There are no reviews yet.