Mayavan Kadhali
மாயவன் காதலி
இது எழுதப்பட்ட பின்பலத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஒருநாள் எழுத்தாள நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இருந்து போன் வந்தது. நலம் விசாரித்த திரு பிரபாகர் ‘பாக்யா இதழில் ஒரு தொடர் எழுத முடியுமா?’ என்று கேட்டார். பாக்யாவுக்கு பிரபல நடிகரும் இயக்குநருமான திரு. K.பாக்யராஜ்தான் ஆசிரியர் – இவர் போய் கேட்கிறாரே என்று எனக்குள் வியப்பு. அவரே விளக்கினார். ‘பாக்யராஜ்’ சார் நல்ல தொடர் ஒன்று தன் இதழில் வரவேண்டும் என்று விரும்புகிறார். என் தொடர் ஒன்று வந்தபடி உள்ளது. நீங்கள் எழுதினால் நன்றாயிருக்கும் என்று தோன்றியதால் கேட்கிறேன். சாரும் உங்களுடன் பேசுவார் என்றார்.
Reviews
There are no reviews yet.