Meendum Thoondil Kathaigal
மீண்டும் தூண்டில் கதைகள்
மீன் அகப்பட்ட தூண்டிலைப் போல காதலுடன் நாட்கள் சென்று கழிந்தன’ என்ற அருமையான உவமை. குறுந்தொகை படித்திருந்தாரோ இல்லையோ, அந்தச் கதைகளுக்கு மிகப் பொருத்தமாக தூண்டில் கதைகள் ‘ என்று ஆசிரியர் அப்போது பெயரிட்டார்.
பன்னிரண்டு கதைகள் வெளிவந்தன.பிறகு 1995 -ல் விகடனில் புதிய தூண்டில் கதைகள் ‘ என்று வரிசை எழுதினேன். அந்தப் பன்னிரண்டு கதைகளும், கறுப்புக் குதிரை ; என்ற பெழரில் புத்தகமாக வந்தது.
Reviews
There are no reviews yet.