Meettatha Veenai
மீட்டாத வீணை
கணவனைப் பிரித்து சிரம்ப்பட்டிருந்தாலும் அவனுடைய இறுதிக் காலத்தில் அவனுக்குக் கருணையும் பரிவும் காட்டும் சரஸ்வதி… காதலும் காமமுமாய் சுந்தரத்துடன் இழையும் வினோலியா, கல்யாண ஆசை வராமல் லட்சியத்தில் வெற்றி பெறத் துடிக்கும் ஹேமா.. ரொம்பவும் இயல்பாய் தன் காதலை வெளிப்படுத்தி காத்திருக்கும் சந்தானம்.. யாருமே கற்பனையாகத் தோன்றவில்லை. இருக்கிறார்கள்.. எங்கேயோ இருக்கிறார்கள்.இந்த மீட்டாத வீணை படிக்க படிக்க நன்றாக இருக்கிறது. வாங்கி படித்து பயன்பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.