Mudal Muthalaga Partha Podhu
முதல் முதலாகப் பார்த்த போது
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. கதிரவன் பணக்காரப் பெண்களை வெறுப்பவன். சுரபி ஒரு பணக்காரப் பெண். அவளும் மற்ற பெண்களைப்போல் அகந்தை பிடித்தவளாய் இருப்பாள் என்று கதிரவன் நினைத்தான். சுரபியின் உண்மைக் குணம் என்று அவனுக்குப் புரியும்?
Reviews
There are no reviews yet.