Naan Enbathum Nee Enbathum
நான் என்பதும் நீ என்பதும்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. புரந்தரனுக்குப் பெண்கள் என்றாலே வெறுப்பு வரும். அவன் வாழ்க்கையில் கண்ட பெண்கள் எல்லோருமே மோசமானவர்களாகவே இருந்தனர். பேராபத்திலிருந்துக் காப்பாற்றிய நந்தினியை ஒரு நிர்ப்பந்தத்தில் திருமணம் செய்துக் கொண்டான். அவளையாவது நம்புவானா?
Reviews
There are no reviews yet.