Naan Pothipathu Mathathai Alla Matha Thanmaiyaithaan
நான் போதிப்பது மதத்தன்மையைத்தான் மதத்தை அல்ல
“பயத்தினால், பேராசையினால் ஒவ்வொரு மதமும் செயற்கையான, விநோதமான, தங்களுக்கே உரித்தான கட்டளைகளை உருவாக்கி விட்டது. இந்த உலகம் முழுவதும் நீங்கள் காண்கின்ற இந்த ஏழை சமுதாயத்தை உண்டாக்கி விட்டன.பணக்கார மனிதனும் கூட ஏழை போன்றுதான் இருக்கிறான்.
ஏனெனில் அவனும் கூட அவனது சுய தன்னுணர்வுப்படி செயலாற்றுவதற்கு சுதந்திரம் இல்லாதவனாக இருக்கிறான். மற்றவர்களில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைக்கு தக்கபடி செயலாற்ற வேண்டியுள்ளது”
Reviews
There are no reviews yet.