Nalamikka Vaazhkkai Murai Unavum Bhanamum
நலமிக்க வாழ்க்கை முறை உணவும் பானமும்
ஆயுர்வேத ஸேவா ஸமிதி என்ற தனி ஸ்தானவபனம் தமிழ் மக்களிடம் காலம் காலமாக பழக்கதிதிலிருந்து வந்த நலமிக்க வாழ்விற்கு இன்றியமையாததான வாழக்கை முறைகளை விளக்கி அவை விஞ்ஞானம் மற்றும் அனுபவத்தால் தேர்ந்த நற்பழக்கங்கள், கை விடத்தக்கவை அல்ல என்று பண்டைய வாழ்க்கை முறைகளைத் வைத்ய சந்திரிகை மற்றும் ஆரோக்யம் என்ற தலைப்பில் விளக்கி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. உணவும் பாணஒமும் என இரு தலைப்புகளில் வெளியான இரு நூல்களை ஒரே நூலாக இணைத்து உள்ள அரிய புத்தகம்.
Reviews
There are no reviews yet.