Nandhi Rahasyam
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில் நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் போல வெகு நன்றாக அமைந்த ஒரு நாவலாகும். கிராமத்து களத்தில் காணப்படும் ஒரு அமானுஷ்யமான பக்தி கலம் தான் நந்தி ரகசியம். இதன் முகப்பு செய்திகள் முக்காலும் சத்தயமான உண்மைகள். பொக்கிஷத்தின் சாவி நாவல் சரித்திர பின்புலத்தில் எழுத்தப்பட்ட ஒரு மரம்ம நாவல்.
Reviews
There are no reviews yet.