Narp-athu Samskarangal
நாற்பது ஸம்ஸ்காரங்கள்
மனிதனின் ஸ்ரேயசுக்கு அஸ்திவாரமான கர்ப்பாதானம் முதல் விவாஹம் வரை அமைந்துள்ள நாற்பது ஸம்ஸ்காரங்கள் பகவானை ஆராதிக்கும் முறையாம். முக்தி பெற இவையே சிறந்த சாதனங்களாகும். நாற்பது ஸம்ஸ்காரங்களின் உட்கருத்தும், மந்த்ரார்த்தங்களும் ப்ரயோகத்துடன் விளக்கப்பட்டு புண்யாஹவாசனம், முகாந்தம், ஜயாதிஹோமம், நாந்தி ஹோமம் ஆகியவை அடங்கியது.
Reviews
There are no reviews yet.