Neasamulla Vaansudarea
நேசமுள்ள வான்சுடரே
கலைவாணி தன் தோழி வெண்ணிலாவை ஒரு பெரிய இக்கட்டிலிருந்துக் காப்பாற்றிய போது கிருபாகரன் உதவினான்.ஆனால் அவன் அவளைத் தப்பாக தான் எண்ணினான். மீண்டும் வெண்ணிலாவுக்கு பேராபத்து வந்தப் போது அவன் தான் பல வகைகளிலும் உதவினான்.ஆனால் அவளுக்கு ஏதோ வகையில் ஆபத்து வந்துக் கொண்டே இருந்தது.எல்லாவற்றிலும் இருந்து அவள் தப்பி விடுவாளா ?
Reviews
There are no reviews yet.