Ninaivu Nallathu Vendum
நினைவு நல்லது வேண்டும்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. அன்று காலை சிவராணி நெடுத்தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க சென்றாள். ஆனால், மைத்ரேயி உதவி கேட்க, அவள் அண்ணன் ஆனந்தன் மைத்ரேயியைச் சிவராணி ஒளித்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்ட, சிவராணி மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரின் போராட்டம் நெடுத்தூர ஓட்டப்பந்தயம் போன்று நீண்டுக் கொண்டே போனது.
Reviews
There are no reviews yet.