Olai Pattasu
ஓலைப்பட்டாசு
ஓலைப்பட்டாசு முதலிய கதைகள், சுஜாதா ‘குமுதம்’ வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஒரு வருட காலகட்டத்தில் பெரும்பாலும் அந்தப் பத்திரிகையில் எழுதிய சிறுகதைகள் மொழிபெயர்ப்புகளின் தொகுப்பு இது.
ஒரு பரபரப்பான வாரப் பத்திரிகையின் அவசரத் தேவைக்கு உட்பட்டும் சிறப்பாக எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இத்தொகுப்பில் உள்ள கதைகள். சுஜாதாவின் அயராத புதுமை செய்யும் ஆர்வத்திற்கு வடிகாலாக அந்த ஆசிரியப் பொறுப்பு அமைந்தது.
அவர் கொண்டுவந்த சிறப்பு அம்சங்களினால் அந்தப் பத்திரிகை மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு விற்பனையில் ஒரு சாதனை கண்டது.
Reviews
There are no reviews yet.