Oonjal
ஊஞ்சல்
அண்மையில் எனக்குக் கட்டாயமாக நிறைய ஓய்வு கிடைத்து.
நாடகங்கள் பல படித்தேன். அவற்றில் பாடிசெயவ்ஸ்கியின் அருமையான டெலிவிஷன் நாடகங்களையும், ஆர்தர் மில்லரின் ‘டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன்’ – ஐயும் படித்தபோது அந்த நாடகங்களின் மையக் கருத்தான “Tragedy of the Common Man” நம்முடைய சூழ்நிலைக்கும் பொருந்துவதை உணர்ந்து இந்த நாடகத்தை எழுத்த் துவங்கினேன்.
இதன் முக்கிய கதா பாத்திரமான வரதராஜன் ஒரு சாதாரண மனிதராக இருப்பினும், அவரது வீழ்ச்சியில் ஒரு காலகட்டத்தின்.. ஒரு தலைவனின் வீழ்ச்சியின் முழுமை இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்
-சுஜாதா.
Reviews
Clear filtersThere are no reviews yet.