Oru Gopiyin Idhayam
ஒரு கோபியின் இதயம்
கோபியின் இதயத்து ஆசிரியர் எழுத்தை தொழிலாகக்வோ அல்லது ஆர்வமுள்ள ஈடுபாடாகவோ கொண்டவரல்ல. உள்ளத்தில் பொங்கிப் பிரவகித்த கிருஷ்ண பக்தி என்ற அமுதத்தை எந்த வகையில் சொற்களில் அள்ளித் தர இயலுமோ அவ்வாறு வழங்கியிருக்கிறார். அதி அற்புதமான காவியம்.
Reviews
Clear filtersThere are no reviews yet.