Oru Kalyanathin Kathai
ஒரு கல்யாணத்தின் கதை
இரு மனங்கள் இணையும் விழா திருமணம் ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருமண விழாவை மையமாகக் கொண்ட இந்தக் கதை படிப்பவர்களைக் கண் கலங்க செய்யும். எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதின செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது.
Reviews
There are no reviews yet.