Oru Malar
ஒரு மலர்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. கதாநாயகி ரமி பணக்காரப் பெண்ணாய் வாழ்ந்தவள். ஆனால், தந்தையின் மறைவுக்குப் பின் வீடு, சொத்து, சுகம் எல்லாவற்றையும் இழந்து வெகுளித் தாயாரின் பொறுப்புடன் சாதாரண வேலை செய்யத் தொடங்கினாள். ஆனால், இந்த நிலைமையே பெரிது என்று எண்ணும் அளவுக்குத் தாயின் அறியாமையால் பாதாளத்துக்குத் தள்ளப்படும் போது ரமி எப்படி மாறினாள். அவள் தாயின் கழுத்தில் கத்தி வைத்த கௌதமன் என்ன ஆனான்?
Reviews
There are no reviews yet.