Paalai Pasungiliye
பாலைப் பசுங்கிளியே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. பாலை என்பது ஐந்திணைகளுள் ஒன்றாகும். இந்தப் பாலைத் திணை வறட்சியைக் குறிப்பதாகும். இத்தகைய வறண்ட நிலத்தில் பசுங்கிளி இருப்பது அரிது. இந்த அரிதான விடயத்தை கதாப்பாத்திரங்களின் மேல் ஏற்றி நாவலாசிரியர் அழகாகக் கதையை வடித்துள்ளார்.
Reviews
There are no reviews yet.