Paathi Rajiyam
பாதி ராஜ்யம்
பாதி ராஜ்யம் ‘ குறுநாவல் வடிவில் குமுதம் இதழின் ஒரு சிறப்பிதழில் முதலில் வெளிவந்தது. கணேஷ் கதாபாத்திரத்தை வைத்து நைலான் கயிறு’க்குப் பின்தொடர்ந்து எழுதிய குறுநாவல்.
இன்னும் கணேஷ் முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்தும் அதே இளமையுடன் புதிய புதிய குற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.