Padu Beshaana Kathaigal
படு பேஷான கதைகள்
நாம் இன்று காணும் பொருளாதார் நெருக்கடி நிலைமை ஏற்பட்டு, வேலை தேடிக் குடும்பத்தில் ஒவ்வொரு வரும் வெவ்வேறிடங்களுக்குச் செல்வதற்கு முன்னால் வரை, குடும்பங்கள் ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தவரை, வீட்டில் வயதான தாத்தாக்களும், குறிப்பாகப் பாட்டிகளும் இருந்தார்கள்.
பேரக் குழந்தைகளுக்கு அவர்கள் கதை சொன்னார்கள். அவர்களை சாப்பிட வைக்க, குப்பையைக் கொத்தும் குருவிக் கதையிலிருந்து ராமாயண, மகாபாரதக் கதைகளையெல்லாம் அவர்கள் சொன்னார்கள்.
அடம் பிடிக்கும் குழந்தை கூட தாத்தா, பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டு வயிறாரச் சாப்பிடும். அப்படிச் சின்னஞ்சிறு பிராயத்தில் கேட்ட கதைகள் நமது வாழ்க்கையில் இடம் பெற்றிருந்தன.
Reviews
There are no reviews yet.