Pandiya Nayagi
பாண்டிய நாயகி
நாவல் இலக்கியம் தோன்றி நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன ; இன்றைய நிலையில் நாவல் பல்வேறு பரிமாணங்களையும் , பெற்று வளர்ந்து கொண்டிருக்கின்றது. சமூக நாவல் , வட்டார நாவல் துப்பறியும் நாவல், அறிவியல் நாவல் , அரசியல் நாவல் , காந்திய நாவல், மார்க்சிய நாவல் உளவியல் நாவல் , புனைவுலக (Utopia ) நாவல் என்பன நாவல் வகைகளுள் குறிப்பிடத்தக்கன. இதே போல் நாவல் பெற்றிருக்கும் பல்வேறு பரிமாணங்களும் ஒன்றே வரலாற்று நாவல் ஆகும்
Reviews
There are no reviews yet.