Paramacharyar Balaramar
பரமாச்சாரியார் பலராமர்
பலராமன் ரோஹணி மாதாவின் மகன். ஸ்ரீ கிருஷ்ணசந்திரனின் தமையன். ரேவதியின் பர்த்தா. பலராமன் ஜனனம் முதல் ஸ்வதர்மம் திரும்பியது வரை ஒரு மேலோட்டமாக ரோஹிணி மாதா கூறுவது போலவும், விவராணமாகவும் இங்கே அனுபவிப்போம்
Reviews
There are no reviews yet.