Parkum Vili Nanunaku
பார்க்கும் விழி நானுனக்கு
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. திருமணமான புதிதில் கணவனும் மனைவியும் மலரும் மணமும் போல மிகவும் அன்பாக இருப்பது இயல்பு. சில நேரங்களில் அந்தப் பேரன்பு பாலைவனத்து நீர் போல் கண் காணாமல் போய் திருமண முறிவு ஏற்படுகின்றது. மாதவியும் தனசேகரனும் மனம் ஒத்த தம்பதியினராய்த் தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் ஏதேதோ திருப்பங்கள் நடந்தது.
Reviews
There are no reviews yet.