Pongattum Inba Uravu
பொங்கட்டும் இன்ப உறவு
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. மதுமஞ்சரி தன் அத்தான் மோகனைக் காப்பாற்றுவதற்காகச் சுதாகரனை மணந்துக் கொள்கிறாள். இதன்வழி யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்று நம்மால் ஊகிக்க முடியும். ஆனால், ஒரு பக்கம் சுதாகரன் அவளை முட்டாள் என்கிறான். மறுபக்கம் கனகலிங்கம் மாமா சுதாகரனை நம்பாதே என்று ஓதிக் கொண்டே இருக்கிறார். மதுமஞ்சரி நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே தத்தளித்தாள்.
Reviews
There are no reviews yet.