Pookutty
பூக்குட்டி
ஆனந்த விகடனில் சர்வதேசக்குழந்தைகள் ஆண்டில் ஒரு கதை எழுதுமாறு ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்டிருந்தார்.
நான் அதுவரை குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை. அன்று உன் அருகில் ‘ என்ற நாவல் சிறுவர்கள் பற்றிய பெரியவர்கள் கதை.
பூக்குட்டி ஒன்றுதான் சற்று முனைப்புடன் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து அதிகம் விலகாமல் எழுதப்பட்ட கதை.
Reviews
There are no reviews yet.