Purusha Vadham
புருஷவதம்
புருஷவதம் உங்களுடைய மணிமகுடத்தில் இன்னொரு மரகதம். இன்னொரு முறை கோவிலில் சந்தித்தால் உங்களுக்கு அருகே எதுவும் பேசாமல் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் உங்களுக்கு அருகே வந்து பேசுவதைப் பார்த்து மகிழவேண்டும். இறையருளால் என் இந்த ஆசையும் நிறைவேறும்.
Reviews
There are no reviews yet.