Rahasiyam Parama(n) Rahasyam
ரகசியம் பரம(ன்) ரகசியம்
எல்லா காலகட்டங்களிலும் க்ரைம் எனப்படும் குற்றவியல் சார்ந்த மர்மக் கதைகளும், அமானஷ்யமான கதைகளும் ஒரு சாரரால் வெகுவாக வாசிக்கப்பட்டு வருகிறது. எனவே நானும் வெகுஜனங்களுக்கான வார இதழ்களில் இந்த கலப்பில் எழுதும்போது எளிதாக வெற்றி கிடைத்துவிடுகிறது.இத்தொடரிலும் அந்த வெற்றி எனக்கு உறுதியானது. வாராவாரம் வாசகர்களை தவிக்கச் செய்தேன். தினமலர் வார மலர் எனக்கு நல்ல வாய்ப்பை அளித்து ஊக்கமளித்தது.இவ்வேளையில் தினமலர் நிர்வாகத்துக்கும், குறிப்பாக திரு பார்த்திபன், திரு மணிகண்டன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Reviews
There are no reviews yet.