Rahasiyamaha Oru Rahasyam
ரகசியமாக ஒரு ரகசியம்
கொடிமரக் கல்வெட்டின் மருவிய, தமிழ் எழுத்துகளை ஒழுங்குபடுத்தி, கொஞ்சம் கவிதையைக் கலந்து பார்த்தபோது, அதில் ஒரு நுட்பமான தகவல் இருந்தது.
‘அந்தி சந்தி’ ஆகாச ஜோதி
அஸ்தமனத்திலே இருக்குதோர் சேதி!
அடைபட வேண்டும் ஆலயக் கதவு
அடைக்காவிட்டால் ஏற்படும் சிதைவு
காலபைரவன் காற்றாய் வருவான்
சித்த பக்தருக்கு வரமாய்த் தருவான்
சித்தமில்லாதோர் சீவனை விடுவார்’
உற்சாகமாய்த் தென்பட்டாள் லலிதார் அவளிடம் இருப்பதிலே சற்றுப் பளிச்சென்றிருக்கும் அரக்குப் பாவாடையும் தாவணியுமாய், இரட்டைச் சடையெல்லாம் போட்டுக் கொண்டு தலை நிறைய பூவும், முகம் நிறைய மஞ்சளுமாய்த் தெரிகிறாள். ஒரு தேவதையின் சாயல்!
Reviews
There are no reviews yet.