Ranga Nathi
ரங்கநதி
நதியைக் காணும்போது எனக்கு அதில் ஒரு நீர்க்குமிழியாகி விடும் ஆசை தோன்றுவதுண்டு. நதி எத்தனையோ இரகசியங் களை நம் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டேயிருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளத்தான் அவகாசமும், ஆர்வமும் நம்மிடம் இல்லை. ஹெர்மன் ஹெஸியினுடைய சித்தார்த்தன் படகோட்டியிடம் தான் அதிகமான ஞானப் பகிர்தலை அடைகிறான்.
Reviews
There are no reviews yet.