Roja Mul
ரோஜா முள்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. திருமணம் ஆகிவிட்டால் நான் எங்கேயோ கண் காணாமல் போய்விடப் போவது போல அப்பாவுக்குக் கலக்கம். அப்படி எங்கே போவேன்? இங்கு நம் அலுவலகத்திலேயே அவருக்கு ஒரு வேலை கொடுத்து விட்டால், இங்கேயே இருந்துவிடப் போகிறேன். இவ்வளவு சாதாரண விடயம் புரியாமல் எந்நேரமும் முகத்தைச் சுளித்துக் கொள்கிறார். வான்முகட்டைப் பார்த்துக் கொண்டு பேசுகிறார். திருமண வேலைகள் ஒன்றுமே நடக்கவில்லை.
Reviews
There are no reviews yet.