Saathal Illaiyel Kathal
சாதல் இல்லையேல் காதல்
காதல் (அன்பு) என்னும் இதயத்தை இளக்கும் உணர்வு இல்லையேல், மன அழுத்தத்தால், இதய நோய் உண்டாகி உயிராபத்து நேரிடும் என்பதையே இந்தப்பழமொழி தெரிவிக்கிறது. இதனை சரிவர அறியாததால், உடற்கவர்ச்சியால் ஏற்படும் காமத்தைக், காதல் என எண்ணி, காமத்தால் பீடிக்கப் படும் விடலைகள் காமம் கைகூடவில்லை எனில், தற்கொலை அல்லது கொலை என்னும் அளவுக்குச் செல்லவேண்டும் போலிருக்கிறது என என்னும் பரிதாபம் நிகழ்கிறது.
Reviews
There are no reviews yet.