Sadhacharam
ஸதாசாரம்
ஸ்நாந ஸந்தியா ஜப நியமம், போஜன நியமம், க்ரஹண நியமம், ஆசௌச நியமம், ஸ்த்ரீ நியமம், பஹிஷ்டா நியமம், ச்ராத்த நியமம், அதற்கு வேண்டிய ஸ்லோகங்கள், ஆசாரங்களால் உண்டாகும் பயன், க்ருச்ரம் என்றால் என்ன, ஜீவன் எப்படி பிறக்கிறான், எப்படி இறக்கிறான், அச்சமயம் செய்ய வேண்டியது என்ன, பஞ்சகவ்யம், உபவாஸம், திதி நிர்ணயம், ஸாமான்ய ஆசாரம் முதலிய சுமார் 400 அரிய ஆசார விஷயங்கள் இதில் உள்ளது
Reviews
There are no reviews yet.