Sakthi
சக்தி
சிவம் தொடரைத் தொடர்ந்து வந்த இந்த நாவலும் பரவலான வரவேற்பைப் பெற்றது. யகுறிப்பாக இந்தத் தொடரில் நான் ஸ்ரீ யந்த்ரம் பற்றி எழுதிய குறிப்புகள் பலரை வசீகரித்தது. பலர் பிரமித்துப் போனார்கள். ஒரு செப்புத்தகட்டில் முக்கோணமும் சதுரமு மாய் இருக்கும் ஒரு கோலத்திற்கு பின்னால் இத்தனை பொருளா? என்று கேட்டு வியந்தவர்கள் பலர். அதன் முப்பரிமாண உருவத்தை ‘மேரு’ என்கிற பெயரில் வைத்து வழிபட்டு வந்தவர்களும்கூட இத்தொடரை வாசிக்கத் தொடங்கியபிறகு வெகுவாக மாறிப்போய் ஸ்ரீ யந்த்ர வழிபாட்டில் தீவிரம் கொண்டார்கள்
Reviews
Clear filtersThere are no reviews yet.