Samaveda Vivaha Prayogam
ஸாமவேத விவாஹ ப்ரயோகம்
விவாஹம் என்பது நமது மதத்தில் ஒரு புனிதமான ஸம்ஸ்காரமாகும். தர்மாப்ரஜாஸம்பத்யர்த்தம் உத்வாஹகர்ம கரிஷ்யே என்று விவாஹ ஸங்கல்பத்தில் சொல்லப்படுகிறது. அதாவது வாழையடிவாழையாக பரம்பரை பரம்பரையாக தர்மம் தொடரப்பட வேண்டும். ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் விவாஹ ப்ரயோகம் செய்ய வேண்டிய முறையை மிக உபயோகமாக்கி உள்ள அரிய புத்தகம்
Reviews
There are no reviews yet.