Sivalaya Vaxhipadu
சிவாலய வழிபாடு
காமேச்வரனையும், காமேச்ரியையும் சிவாலயத்தில் வழிபடும் முறை, சிவாலயத்தின் அமைப்பு, சிவாலய சேவை, சிவாலய நியமங்கள், சிவாலயத்தில் நமஸ்கரிக்கும் முறை, நந்தி சரிதம், சிவாலயத்தில் உள்ள தேவதைகள் தரிசனம், சிவலிங்கத்தை தரிசிக்கும் முறை ப்ரதக்ஷிண முறை, சிவாயத்தில் உள்ள தேவதைகளை அமைக்கும் முறை, சிவதர்சன மஹிமை, சிவ அபிஷேக தத்துவம், சிவாலயத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை அடங்கிய அரிய பொக்கிஷம்
Reviews
There are no reviews yet.