Solai Malarea Kalai Kathirea
சோலை மலரே காலைக் கதிரே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சதானந்தனின் அண்ணன் ஆனந்தனும் சௌமினியின் அக்கா சுரபியும் ஆனந்தனின் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். ஆனால், ஆனந்தனை உறிஞ்சி வாழவே வந்தது போல் சௌமினியையும் அவளுடைய தம்பி குணசீலனையும் சதானந்தன் குற்றம் சாட்டி விரட்டிக் கொண்டிருப்பது எவ்விதத்தில் சரியாகும்.
Reviews
There are no reviews yet.